நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..
அறிவியல் ஆர்வலர்களுக்கு இந்த பதிவு
புதிய அறிவியல் பொற்காலம்?
எவ்விதத்திலாவது உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்குமானால் அந்த புகழ்
அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...
பிரிட்டன் அரசுக்கு அறிவியல் ஆலோசனை வழங்கும் பாரம்பரியமிக்க
நிறுவனமான "The Royal Society", இஸ்லாமிய உலகில் தற்போது நடைபெறும்
அறிவியல் முன்னேற்றங்கள், கண்டுபிடிப்புகள்மற்றும் சவால்கள் குறித்த
ஆய்வறிக்கையை, "புதிய பொற்காலம்? (A new golden age?)"
என்ற தலைப்பில் வெளியிட்டது. இஸ்லாமிய அறிவியல் பொற்காலம் மறுபடியும்
தற்போது திரும்புகின்றதா என்ற கேள்வி கேட்டு, அதற்கு படிப்பவர் புருவங்கள்
உயருமாறு பதிலளிக்கின்றது இந்த அறிக்கை.
தொடர்ந்து படிக்க.... http://www. ethirkkural.com/2012/01/blog- post.html
குறிப்பு: சகோதர
சகோதரிகளின் பதிவுகள் பிடித்திருந்தால், அடுத்தவருக்கு பயனளிக்கும் என்று
நீங்கள் கருதினால் தமிழ்மணம், இன்ட்லி, தமிழ்10 போன்ற திரட்டிகளில் வோட்
அளித்து மேலும் பல முஸ்லிமல்லாதவர்களை அந்த பதிவுகள் சென்றடைய உதவுங்கள்.
இன்ஷா அல்லாஹ்.
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
No comments:
Post a Comment