Tuesday, January 31, 2012
என்ன படிக்கலாம்! எப்படி படிக்கலாம்!.
உனக்குள் சுரங்கம்
"வாழ்வின் லட்சியம்" மனிதவளம் மேம்படுகிறது
S.A.மன்சூர் அலி அவர்களுடன் கலந்துரையாடல்
M.அஷ்ரப் அலி, J.P.M. ஜவஹர் அலி
நீடூர் மன்சூர் அலி M.A., B.Ed., அவர்கள் சென்னை வண்டலூர் கிரஸன்ட் மேல் நிலைப்பள்ளியில் இஸ்லாமிய பாடவியல் (Islamic Studies) ஆசிரியராகவும், மாணவர் நல ஆலோசகராகவும், மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியவர்.
மன்சூர் அலி அவர்கள் தி கார்டன் அகாடமி (The Garden Academy)Please visit :http://www.thegardenacademy.in/) எனும் மனித வள மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் கல்வி நிறுவனங்களின் அழைப்புகளை ஏற்று, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மனித வள மேம்பாட்டுப் (Human Resource Development) பயிற்சி அளித்து வருகிறார்.
S.E.A. முஹம்மது அலி ஜின்னா
Jazakkallahu Hairan
நன்றி : http://niduronline.com/
Labels:
video,
உனக்குள் சுரங்கம்,
மனிதவளம்,
வாழ்வின் லட்சியம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment