அஸ்ஸலாமு அலைக்கும் (warah)
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் பிப்ரவரி 11 ம் தேதி அஸ் - ஸலாம் அறக்கட்டளை சார்பில் கல்வி விழிப்புணர்வு மாநாடு அஸ் - ஸலாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில்
நடைபெற உள்ளது. (அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) தாங்கள் அவசியம்
கலந்துகொள்வதோடு தங்களூர் ஜமாஅத் நிர்வாகிகள் , கல்வியாளர்கள் மற்றும்
சமுதாய ஆர்வலர்களையும் அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மிக்க அன்புடன்.
எ.எம். ஷாஜஹான்
No comments:
Post a Comment