துபாய் பிரிமியர் மெடிக்கல் கிளினிக்கில் டாக்டர் சபிஹா சுல்தானா இலவச பல் மருத்துவ ஆலோசனையினை வழங்கி வருகிறார்.
இலவச பல் மருத்துவ ஆலோசனை பெற விரும்புவோர் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்து விட்டு வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பிரிமியர் மெடிக்கல் கிளினிக்
தேரா : 04 2713 818
நைஃப் ரோடு
பிளாட் நம்பர் 201
காலித் மஸ்ஜித் அருகில்
டெகர் வால்பேப்பர் பில்டிங்க் மாடியில்
pm.clinic2yahoo.com
நேரம் : காலை 9 - மதியம் 1 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
அல் கூஸ்
04 3466612 / 055 4899 503 / 050 4987 053
நன்றி :
தகவல் தந்தவர் :முதுவை ஹிதாயத்
Muduvai Hidayath
No comments:
Post a Comment