மகிழ்ச்சியான செய்தி ....இதுதான் ...மகள்
வீட்டிலிருந்தே படிக்கும் முடிவை மாற்றி என் வீட்டிலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலவிலிருக்கும் காலேஜில் BBA படிக்க முடிவு செய்து ....................என்னோடு கடந்த 2 நாளைக்கு முன்பு கேட்டுச்சு ...
அத்தா உங்க முடிவு தான் எனக்கு வேணும் என் தோழிகள் யாவரும் காலேஜ் சேர்ந்து விட்டார்கள் ...நானும் படிக்கிறேன்
நான் சொன்னேன் ...எனக்கு அனாவசிய சிந்தனை எப்பவுமே கிடையாதும்மா இன்ஷாஅல்லாஹ் அவனின் நாட்டம் நீ படிக்க வேண்டுமெனயிருக்கும் போல தெரியுது அதன்படியே நடக்கட்டும் ...அவன் நிச்சயம் துணை செய்வான் போயி பிஸ்மில்லாஹ் னு அட்மிஷன் போட்டு வா ம்மானு சொ்ல்லிட்டேன் ....................மனைவி கேட்டார்
ஊருக்குள்ள படிக்க வைக்கிரதுக்கு ஏதாவது சொல்வாங்களோனு ..........நான் சொன்னேன்
நாம வாழ்ரது நமக்குத்தான் ஊருக்கில்ல ....பலவித சிரமங்களையும் நாம தான் எதிர்கொண்டோம் ஊருயில்ல..
முதலில் நாம் நம்பியது நமது ஆண்டவனை ...இப்போதும் மகள் சொன்னபோது அவன் நாடிட்டானு தான் பதில் சொன்னேன் ...
அதனால் நமது பிள்ளை ....நமக்குத்தெரியும் ஊருக்குத்தெரியாது னு சொல்லிய போது அவரும் ஆறுதலானார்
தற்போது போன வந்தது மகள் சந்தோஷத்தோடு சொன்னார் பணம் க்ட்டி அட்மிஷன் போடப்போறேன் தா ...னு ..
மாஷாஅல்லாஹ் ....முழுமனதோடு அனுமதித்துள்ளேன்.
நண்பர்கள் நண்பிகளின் பிரார்த்தனைகள் ...வாழ்த்துக்கள் அவசியம்.
Iskandar Barak
No comments:
Post a Comment