Saturday, June 11, 2016

புனித மாதத்திலுமா..

Malikka Farook

புனித மாதத்திலுமா
புலக்கடையில் புழக்கம்
தீமைகளை தூண்டுவிடும்
வதந்திப்பெட்டியோடு பழக்கம்..

புண்ணாக்குகள் விற்பதற்க்கும்
புதிய யுக்தியாய்
பெண்ணாடைக்குறைப்பு
விளம்பரங்கள்..
ஆகா நிகழ்ச்சிகளைக்கண்டு
அழுது வடியும்
நேரத்தில் தொழுது வணங்குங்கள்
அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்..

ஆளாளுக்கு சொல்லும்
மார்க்கவுரைகளையும்
மனதை திசை திருப்பயெண்ணுவதெல்லாதினையும்
அமத்திப் போடுங்கள்..


புனித மாதத்திலாவது
சாத்தானியப் பெட்டியை
போத்திவையுங்கள்
சஹர்நேரமதனை இறை சாஸ்வதங்களோடு
நிரப்ப முனையுங்கள்..
Malikka Farook

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails