அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ்
பதிவுலக சகோதரிகள் மற்றும் முகப்பக்கத்தில் இஸ்லாம் குறித்து விளக்கம்
அளிக்கும் சகோதரிகளால் ஒரு ஒருங்கிணைத்த முயற்சியாக தொடக்கப்பட்டுள்ள இந்த
தளம், இஸ்லாமில் பெண்களின் நிலை குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதை
முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. '
தொடர்ந்து படிக்க...http:// manithaabimaani.blogspot.com/ 2012/04/blog-post_16.html
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
No comments:
Post a Comment