கல்லூரி வாழ்வென்பது வாழ்வில் மறக்க முடியாத ஒரு பகுதியாகும். காலமெல்லாம் நினைவுகளை நினைவுக்கு கொண்டுவரக் கூடிய சிறப்பைக் கொண்டவை. கவலையற்ற அறிவை வளர்த்துக் கொள்ளக் கூடியது மட்டுமல்லாமல் நண்பர்களை சேர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பினையும் அளிக்கின்றன, அந்த கல்லூரி வாழ்கையில் ஒரு மாணவரின் ஒரு நாள் வாழ்கையின் மறுபக்கத்தினை கீழ் உள்ள விளக்கப் படம் விவரிக்கின்றது பாருங்கள்

Presented By: BachelorsDegreeOnline.com

No comments:
Post a Comment