தானாகவே செத்தவைகளையும்
இரத்தத்தையும்
பன்றியின் மாமிசத்தையும்
அல்லாஹ் அல்லாத
கடவுளுக்குப் படைக்கப்பட்டவைகளையும்
உங்களுக்கு அல்லாஹ்
ஹராமாக ஆக்கியிருக்கிறான்
ஆனால்
தானே விரும்பாமலும்
வரம்பு மீறாமலும்
அவசியம் காரணமாக
எவரேனும் கட்டாயப்படுத்தப்பட்டால்
இவற்றை உண்பது குற்றமில்லை
அல்லாஹ் கருணைமிக்கோனும்
மன்னிப்பவனுமாக இருக்கின்றான்
குர்-ஆன் 2:173
Source : http://anbudanislam
.
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (குர்ஆன் - 2:173)
Source
ஒரு முஸ்லிம் பெண்ணும் இறை நம்பிக்கையற்ற ஒரு அமெரிக்க ஆணும் லிஃப்டில் சென்று கொண்டிருக்கும் பொழுது லிஃட்
பழுதடைந்துவிடுகின்றது. அப்பொழுது நடந்த ஒரு நிகழ்வினால் அந்த இறை
நம்பிக்கையற்ற அமெரிக்க மனிதனை இனவாத இன பாரபட்சங்களை விட்டும் மாற்றச்
செய்கின்றது. இந்த அறிய காட்சியினை வீடியோவில் பாருங்கள்.
ஒரு நிர்பந்தமான நிலையில் சில சட்ட திட்டங்களுக்கு மனிதாபமான அடிப்படையில் இஸ்லாம் விதி விலக்குகளை அளித்துள்ளது.
No comments:
Post a Comment