சகோதரர்
பீர் முஹம்மது அவர்களால் கருத்தாக்கம் உருவாக்கப்பட்டு, சகோதரி ஷர்மிளா
ஹமீத் அவர்களால் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவு பல
ஆக்கப்பூர்வமான கருத்துக்களை அலசுகின்றது.
ஒரு
பிரச்சனை என்று வந்த உடன் அந்த இடத்தை விட்டு ஒதுங்குவது விவேகமாகாது..!
அதே இடத்தில் இருந்து அந்த சூழ்நிலையை நமக்கு சாதகமாக திருப்ப வேண்டும்
அதுதான் நம் இப்போதைய கடமையும் கூட..!
அதெப்படி இந்த மோசமான சூழ்நிலையை நமக்கு சாதகமாக
திருப்ப இயலும் என்கிறீர்களா? இதுக்கும் ஒரு குட்டி பிளாஷ்பேக் இருக்கு..!
சர்ச்சைக்குரிய படம் வெளியாகி ஒருவித பதட்டமான சூழலில் உலகம் இருந்த போது
கடந்த வாரம் உலகின் பிரசித்தி பெற்ற அமெரிக்க சஞ்சிகைகளில் ஒன்றான
NEWSWEEK கவர் ஸ்டோரி ஒன்று வெளியிட்டது.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
No comments:
Post a Comment