Wednesday, August 30, 2017

இஸ்லாம் என்பது அரேபிய கலாசாரமா?

சில இந்துத்வாவாதிகள் இஸ்லாமிய மார்க்கம் என்பது அரேபிய கலாசாரத்துக்காக உருவாக்கப்பட்டது என்ற வாதத்தை வைக்கின்றனர். ஆனால் இங்கு கொரிய முஸ்லிம்கள் ஹஜ் பயணம் முடிப்பதற்காக ஆயத்தமாவதை பார்க்கிறீர்கள். அரேபியர்களுக்கும் கொரியர்களுக்கும் எந்த வகையிலாவது ஒற்றுமை உண்டா? நிறம், குணம், சாப்பிடும் வழக்கம், உடை உடுத்தும் முறை என்று எதை எடுத்தாலும் மாற்றத்தைக் காணலாம்.

ஆனால் இந்த மக்களின் வாயிலிருந்து 'இறைவன் ஒருவனே! இறைவன் ஒருவனே! அந்த இறைவனுக்கு நிகராக யாருமில்லை' என்ற முழக்கத்தோடு இதோ கிளம்பி விட்டனர் மக்காவை நோக்கி.... இந்த இஸ்லாமிய மார்க்கமானது அரபியர்களுக்கு மட்டும் வந்ததல்ல... அகில உலகுக்கும் வந்தது. இதனையே இந்நிகழ்வுகள் மெய்ப்பிக்கின்றன.


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails