இஸ்கந்தர் பராக் Iskandar Barak
தங்களால் இயன்றதை செய்யும் தர்மங்களில் இந்த உணவு தர்மமே கடவுளுக்கு பிடித்ததும் அவனுக்கு நெருக்கமானதுமென்கிறார் நபிகள் நாயகம்.
உங்கள் மனசில் சஞ்சலமா
உங்களுக்கு பொருளாதார நெருக்கடியா
உங்கள் உடமைகள் தவறிவிட்டதா
உங்கள் குடும்பத்தில் தீராத பிரச்சினையா
உங்களிடம் அதிகப்படியான வரவு உண்டா
உங்கள் மனசு சந்தோஷப்படவேணுமா
உங்கள் வீட்டில் யாருக்கும் பிறந்த நாளா
உங்கள் வீட்டாரில் தவறியோரை நினைக்கனுமா
உங்களின் தூரத்து பயணம் சிறப்பாகனுமா
உங்கள் வீட்டிலுள்ள யாரும் ஆஸ்பத்திரியிலா
இப்படி பல வித நோய்களுக்கு பலவிதமான சிரமங்களுக்கு தீர்வு வேண்டுமெனில் ..........அதோ
தெருவில் ரோட்டோரங்களில் கஷ்டப்படும் ஏழைகளில் சிலருக்கு ..மதம் ஜாதி முகம் பாராது
நீங்கள் உண்ணும் உணவுகளில் அந்த நேர உணவை தாருங்கள்
உங்கள் உணவே அதாவது யதார்த்த உணவே சிறந்ததென்கிறது தர்ம சாசனம்.
உணவு தர்மம்...........உன் உயிர் காக்கும் தர்மம்.
இஸ்கந்தர் பராக் Iskandar Barak
No comments:
Post a Comment