Wednesday, November 17, 2010

பக்ரீத் பண்டிகை அன்று பெண்கள் எப்படி கொண்டாடுகின்றார்கள் !







தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை அன்று பெண்கள் எப்படி கொண்டாடுகின்றார்கள் 
பக்ரீத் பண்டிகை அன்று முழுவதும்  முஸ்லிம் பெண்கள் அடுப்பாங்கரையில்  தனது நாளை ஒட்டிஓயாத வேலையால் சோர்வடைகின்றார்கள், ஆனால் அவர்களுக்கு   அது மகிழ்வான சோர்வுதான்.
கடமை ,சேவை,நன்மை, குர்பானி தங்களால் பகிர்ந்து கொடுக்கிறோம்   என்னும் எண்ணம் அவர்களுக்கு  மகிழ்வினை தருகின்றது .
ஆண்கள்  மசூதிக்கு  சிறப்பாக  சென்று    தொழுது கொண்டாடுகின்றார்கள்  .அந்த நிலை நம் நாட்டில் பொதுவாக பெண்களுக்கு இல்லை . ஏன்! இஸ்லாம் அதனை தடுக்கவில்லை பின் நாம் ஏன் அந்த முயற்சி செய்யாமல் இருக்கிறோம் !  மனைவி ஆடையில் பாதி என்று பெருமையாக சொல்வதில் மட்டும் போதாது. புதிய ஆடை வாங்கி கொடுத்தால் மட்டும் போதுமா! நாம் ஈடுபடும் ஜமாஅத் தொழுதுகைக்கு அவர்களையும் அழைத்து சென்று
அவர்களுக்கு தனி இடம் கொடுத்து ஜமாஅத் தொழுதுகையில் அவர்களும் கலந்து கொண்டால் நல்லது .நாம் மட்டும்  முக்கிய திடல்களில் சிறப்பு தொழுகை நடை பெற்றது.என்று பெருமை அடைகின்றோம் . அந்த வாய்ப்பு பெண்களுக்கும் கிடைக்கட்டும்
புனித ரமளான் நோன்பினை  தென் இந்திய முஸ்லிம்கள்  எவ்விதம்  

நோன்பு மாதத்தை கடைபிடித்து வருகிறார்கள். உணவுப் பழக்கம்   என்ன 

தனைக் காண இங்கு கிளிக் செய்யவும்  Episode 26 - City Wrap - 
Dubai TV - Dubai Media

1 comment:

Anonymous said...

Aasalamu Alaikum
Nidur Ali Annanku eppadithan intha mathri idea ellam varukirodo....
Hats Off

LinkWithin

Related Posts with Thumbnails