இட ஒதுக்கீடா? தேவை சுயபரிசோதனை! | View | |||
நபிகளாரின் நற்றவ நண்பர்கள் [ ஒலிப்பேழை இணைப்பு ] | View | |||
உறவு மேன்மையானது | View | |||
அன்புடன் சீசன்ஸ் 100 கட்டுரைகள் | View | |||
விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்! | View | |||
சென்னை புத்தகக் கண்காட்சி | View | |||
முத்துப்பேட்டையை சேர்ந்த முஹம்மது மன்சூர் அவர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமிக்க பட்டுள்ளார் | View | |||
நபிகள் ( ஸல் ) அவர்களின் அழகிய வரலாறு ( சுருக்கமாக ) ** மறுவிலாதெழுந்த முழுமதி ***மூன்றாம் பிறை | View | |||
நபிகள் ( ஸல் ) அவர்களின் அழகிய வரலாறு ( சுருக்கமாக ) ** மறுவிலாதெழுந்த முழுமதி முஹம்மது ரஸூலுல்லாஹ் ...(நபிகளாரின் வாழ்க்கைத் |
Wednesday, January 29, 2014
seasonsnidur - சீசன்ஸ் நீடூர் 100 கட்டுரைகள். http://seasonsnidur.blogspot.in/
Monday, January 27, 2014
இட ஒதுக்கீடா? தேவை சுயபரிசோதனை!
இடஒதுக்கீடு என்பது வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் 95 சதவிகித இஸ்லாமிய சமுதாயத்தின் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பலனளிக்கக் கூடியது! அப்படியானால் பெரும்பான்மையான மற்றவர்களின் நிலை?
'பிறப்புரிமை' ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் முஸ்லிம் உழைப்பாளர்கள் சிலரின் குரல்கள்:
தாம்பரம் நடைபாதை வியாபாரி:
"நம்மள மாதிரி ஆளுங்கதான் நிறைய பேரு பிளாட்பாரத்துல இருக்குறோம். காரணம் என்னன்னா வேற வாய்ப்புகள் இல்லாததுதான்"
Saturday, January 25, 2014
நபிகளாரின் நற்றவ நண்பர்கள் [ ஒலிப்பேழை இணைப்பு ]
சத்திய போதனை நித்தமும் கூறவே
புத்தியைத் தீட்டினர் உத்தமர்த் தோழரே
சுத்தமாய் மாறினர் மொத்தமும் மார்க்கமாய்
எத்தனை சோதனை அத்தனை தாங்கினர்!
அண்ணலின் வாழ்வினை எண்ணிலாத் தோழரும்
கண்ணென போற்றினர் மண்ணக வாழ்விலே
விண்ணகச் சோபனம் எண்ணியே வாழ்ந்தனர்
புண்ணியம் சேர்த்தனர் கண்ணியம் காத்தனர்!
Wednesday, January 22, 2014
உறவு மேன்மையானது
'நான் சுன்னத் ஜமாஅத்
என் மகன் நஜாத்
ஆனால் நாங்கள் முஸ்லிம்கள் .'
குடும்ப வருத்தத்தை உலகுக்கு முகநூலில் பரப்புவது ஏன் !
உங்களை விட உயர்ந்த மார்க்க மேதைகள் பல கட்டுரையைப் பார்த்து குறை சொல்வதில்லை,சேவை மனதோடு மார்க்கத்தை மக்களுக்கு கனிவோடு அறிய வைக்கிறார்கள் .நம் அறிவு ஆண்டவன் அருளால் தெளிவடையும் .நேர் வழி கிடைக்கும் .இறைவனுக்கு இணை வைப்பது இஸ்லாமிய வழி அல்ல .மற்றும் வாழ்க்கை பாவம் செய்யாமல் வாழ்ந்தால் சிறப்பு .
என் மகன் நஜாத்
ஆனால் நாங்கள் முஸ்லிம்கள் .'
குடும்ப வருத்தத்தை உலகுக்கு முகநூலில் பரப்புவது ஏன் !
உங்களை விட உயர்ந்த மார்க்க மேதைகள் பல கட்டுரையைப் பார்த்து குறை சொல்வதில்லை,சேவை மனதோடு மார்க்கத்தை மக்களுக்கு கனிவோடு அறிய வைக்கிறார்கள் .நம் அறிவு ஆண்டவன் அருளால் தெளிவடையும் .நேர் வழி கிடைக்கும் .இறைவனுக்கு இணை வைப்பது இஸ்லாமிய வழி அல்ல .மற்றும் வாழ்க்கை பாவம் செய்யாமல் வாழ்ந்தால் சிறப்பு .
அன்புடன் சீசன்ஸ் 100 கட்டுரைகள்
அன்புடன் சீசன்ஸ் 100 கட்டுரைகள் | ||||||
---|---|---|---|---|---|---|
கருத்து வேறு! தகவல் வேறு! | View | |||||
கொள்கைக்காக விவாதம் விரோதம் ! | View | |||||
அளவுக்கு அதிகமான நம்பிக்கை ! | View | |||||
நாம் சந்தித்து நீண்ட காலம் ஆகிறது ..... | View | |||||
சிந்தனையிலிருந்து பிறப்பது சிறப்பு . | View | |||||
மன நிறைவு நிறைவான வாழ்வைத் தரும் | View | |||||
ஆளுமை சக்தி ! | View | |||||
வேண்டவே வேண்டாம் விரக்தி ! | View | |||||
அரசியல் நடத்தும் மனிதர்களின் பண்பும் உயர வேண்டும் | View | |||||
இறைவன் மன்னிப்பானா! | View | |||||
சிறப்பு அறிதல் சிறப்பு | View | |||||
பிரபலங்களில் பலவகைகள் | View | |||||
இரத்தக் கண்ணீர் | View | |||||
தனிமை | View | |||||
உருவாகும் என்ணங்கள் உயர்வாய் இருக்கட்டும் | View | |||||
தேர்தல் காலத்திலும் நிகழலாம் | View | |||||
புன்னகை | View | |||||
நிர்ப்பந்ததின் கோளாறால் துன்புறுதல் | View | |||||
'நானும்தான் தினமும் ஆக்கிப் போடறேன். .. | View | |||||
பயணத்தில் பார்வை | View | |||||
இறையோடு ஒன்றியவர்க்கு இன்பமும் துன்பமும் சமநிலை | View | |||||
என் உலகம் ஒளி பெற உங்கள் வரவை வேண்டுகின்றேன் ! | View | |||||
நான் உன் பார்வையில் இல்லாமல் இல்லை! | View | |||||
யார் அறிவார் நம் நிலை | View | |||||
தவிக்கிறேன் தனிமைப் பட்டதாய்... | View | |||||
விருப்பமும்(லைக்கும்) கருத்துரையும் | View | |||||
விதி | View | |||||
வா! வந்து பார் ! வர்ணித்தது போதும். | View | |||||
தங்கத்தில் தரம் காண வேண்டும் | View | |||||
சட்டமும் , விதியும் , மார்க்கமும் நகைத்து நிற்கின்றன | View | |||||
குடும்பம் | View | |||||
நிறைவாய் உன் அருளைத் தந்தருள்வாய் | View | |||||
எதிலும் அவசரம் | View | |||||
சேவைக் கொள்கை வாகை சூடட்டும் | View | |||||
பிள்ளையை கிள்ளி விடு பின்பு தாலாட்டு | View | |||||
பிறப்பும் இறப்பும் | View | |||||
சொல்லிவிட்டேன் ! | View | |||||
வாழ்வை ரசிக்க வேண்டும் | View | |||||
அறிவைத் தேடு ஆண்டவனை அறிய | View | |||||
போராட்டமே வாழ்வாகிவிட்டது | View | |||||
உன் ஆணைக்கு நான் அசைகிறேன்! | View | |||||
முழுமை எதில் உள்ளது ! | View | |||||
நம் மனதில் தெளிவாக எதுவும் பார்க்க முடியும், | View | |||||
இனாமுக்கும் மதிப்பு இல்லாத நிலை! | View | |||||
முன்னால் போ, பின்னால் வருகிறேன். | View | |||||
அறியாமையின் நிலை மோசமான நிலை | View | |||||
பெண் என்றால் பேயும் நடுங்கும் | View | |||||
உன் மவுனம் சம்மதமானால்! | View | |||||
சூரிய ஒளியும் நிலா ஒளியும் திடீரென்று குறைவதில்லை | View | |||||
திருமண விருந்தில் தரப்படும் சிறந்த உணவு பிரியாணியே | View | |||||
ஒரு காரணமுமின்றி ஒன்றையும் இறைவன் படைக்கவில்லை. | View | |||||
அடிமையாய் இருப்பதில் சுகம் | View | |||||
கிடைத்த நாட்கள் உயர்வானவை | View | |||||
திரும்பி வர தகுதியும் திறமையும் இருந்தால் தவிர இருக்கும் இடத்தை விட்டு வெளியேறுவது சிறப்பல்ல. | View | |||||
தன்னை உயர்த்திக் காட்டி நிற்பதல்ல சேவை | View | |||||
நெஞ்சில் ஓர் இறுக்கம் இருப்பதனை இருத்தி வைத்தால். | View | |||||
வேற்றுமையில் ஒற்றுமை | View | |||||
சிந்தித்து செயல்படுத்துவதால் சிறப்பு | View | |||||
சொல்வது உன்னதாய் இருக்கட்டும் | View | |||||
பிரயாணம் தந்த பாடம் | View | |||||
தவறான ஆசைகளை ( Nafs ) அடக்க வேண்டும் | View | |||||
கற்பின் உயர்வு | View | |||||
வெட்கப்படுவதற்கு வெட்கப்படு. | View | |||||
நான் | View | |||||
சீனாவின் வளர்ச்சி | View | |||||
திருமணம் | View | |||||
கனவுகள் கவித்துவம் பெறவில்லை | View | |||||
கவிதையைப் பற்றியது கவிதையல்ல ! | View | |||||
நீ என்னோடு நான் உன்னோடு | View | |||||
இதுதான் கொலை உலகம் ! | View | |||||
தி மெஸேஜ் திரைப்படம் தமிழில்.. | View | |||||
பெண்ணே நீ செய்த குற்றமா ! | View | |||||
எங்கிருந்தோ வந்தாய் ! | View | |||||
தொடங்கி விட்டது பரபரப்பு ! | View | |||||
பிரியாணி .... | View | |||||
அரசியல் | View | |||||
நீ தான் என் நிழல் | View | |||||
செயலும் முடிவும் நேர்மை வழி வர வேண்டும் | View | |||||
சொல்ல விரும்புவது | View | |||||
மறை ஓதி மறை வாழ்வு வாழ்தல் உயர்வு | View | |||||
வேத வழி நாடாத வாழ்க்கை ! | View | |||||
நீடூர்-நெய்வாசல் ஈத் பெருநாள் Nidur-Neivasal Eid (+playlist) | View | |||||
EID-UL-ADA in Dubai 2013 துபாயில் தியாக திருநாள்-2013 | View | |||||
சாக்கடையில் வளர்ந்த ரோஜா செடியில் பூத்த ரோஜா மலர் | View | |||||
கலையாகும் கண்கள் பெண்கள் கண்கள் | View | |||||
"எத்தனையோ ஊமைக் கவிகள் உலகில் பிறந்து மறைந்திருக்கிறார்கள்" | View | |||||
Perform Hajj & Umra ஹஜ் மற்றும் உம்ரா செய்வது | View | |||||
இந்த கொள்கை உயர்வைத் தரும் _ எது உண்மை ? | View | |||||
ஆடையில் ஒரு இழை குறைந்தாலும் ஆடை சிறப்பாகாது | View | |||||
உணர்வுகள் உணர்சிகள் | View | |||||
அருமையான தத்துவங்களை உள்ளடக்கிய காதல் கவிதைகளைக் கண்டால் ..... | View | |||||
எங்கே தட்டுவது என்பது தெரிந்திருக்க வேண்டும். | View | |||||
சீதனம் கேட்டதால் (வரதட்சனையால்) இழந்தது | View | |||||
கேட்க வேண்டிய இடத்தில் கேட்டு விடுவோம்! | View | |||||
மன உளைச்சல் மறையும் | View | |||||
தனிப்பட்ட ஒழுக்கம் நடத்தை | View | |||||
புனித மக்கா - நேரலை. The Holy Makkah Live Telecast. | View | |||||
நம்மைச் சுற்றி உத்வேகம் உயர்வாக எங்கும் உள்ளது ... | View | |||||
மனித மனம் மற்றவரோடு ஒவ்வாமையாக இருக்க... | View | |||||
நீங்கள் நல்லவரா? அல்லது கெட்டவரா? | View |
Labels:
அன்புடன் சீசன்ஸ்,
கட்டுரைகள்
Wednesday, January 15, 2014
விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்!
சைபர்சிம்மன்
வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை.
முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.
வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை.
முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.
Labels:
விசா பெறுவது எப்படி,
விசா வலைத்தளம்,
விசா வழிகாட்டி
Monday, January 13, 2014
சென்னை புத்தகக் கண்காட்சி
ஒருப் பார்வையாளனாக இந்தப் புத்தகக் கண்காட்சியில் நான் கண்டவைகளை எழுதுகிறேன்.
அதிகமான அரங்குகளில் இன்னும் சுஜாதா,கல்கி மற்றும் தி.ஜா வின் புத்தகங்கள் காணப்பட்டன. அதனையடுத்து ஜெயமோகனின் புத்தகங்கள்.
இளம் எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு அத்தனை வரவேற்பு இருப்பதாகத் தெரியவில்லை.
முத்துப்பேட்டையை சேர்ந்த முஹம்மது மன்சூர் அவர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமிக்க பட்டுள்ளார்
Sunday, January 12, 2014
நபிகள் ( ஸல் ) அவர்களின் அழகிய வரலாறு ( சுருக்கமாக ) ** மறுவிலாதெழுந்த முழுமதி ***மூன்றாம் பிறை
* முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) *
மூன்றாம் பிறை ......மணந்தார்
*************************
பாலை மணல் பாவங்களோடு பல பரிசுத்தங்களையும் சுமக்கவே செய்தது. கதீஜா - இந்தப் பெயரைச் சொன்னால் அரபுலகத்தில் அறியாதவர் எவரும் இலர். காரணம்,கதீஜா பெருமாட்டி அரபுலகத்தில் பிறந்த உத்தமப் பெண்மணி. அளவில்லாத செல்வத்துக்கு அதிபதி. தந்தையார் செய்த வணிகத்தை அவருக்குப்பின் திறமையுடன் நடத்திய ஆற்றலும் அறிவும் மிக்க நிர்வாகி. இட்ட பணியை முடிக்க அன்னையார் மாளிகையில் ஏவலாளர்கள் ஏராளம்.கண்ணியமும் கருணையும் மிக்க கதீஜாவின் மாளிகைக் கதவுகள் ஏழைகளுக்கு எப்போதும் திறந்தே இருந்தன. வற்றாத வசதிகள் வளமாகப் பெற்றிருந்த கதீஜா அம்மையார் ஒரு விதவை. என்றாலும்.... அவரை மணந்து கொள்ள ஆன்றோர் முதல் அரசர்கள் வரை ஆவலாய் இருந்தார்கள். நாயகியார் மனம் மட்டும் யாரையும் விரும்பவில்லை.
Labels:
முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்)
Saturday, January 11, 2014
நபிகள் ( ஸல் ) அவர்களின் அழகிய வரலாறு ( சுருக்கமாக ) ** மறுவிலாதெழுந்த முழுமதி முஹம்மது ரஸூலுல்லாஹ் ...(நபிகளாரின் வாழ்க்கைத் தொடர்...சுருக்கமாக ) **நான்காம் பிறை
***** நான்காம் பிறை *** பெற்றார் *****
**********
இறைவனால் பூமியில் இறக்கப்பட்ட இறைத்தூதர்கள் லட்சத்து இருபத்தி நாலாயிரம் பேர். முதல் மனிதர் ஆதம் கூட இறைத் தூதர்தான். அவர் மனைவி மக்களுக்கும் அவரது சந்ததியருக்கும் இறைவனை எடுத்துக் கூறியவர் அவர்.அவரைத் தொடர்ந்து வந்த இறைத் தூதர்கள் பன்னெடுங்காலம் உலகில் வாழ்ந்திருந்தாலும் அவர்களை பின்பற்றி வாழ்ந்தவர்கள் மிகக் குறைவு.அவர்களின் மறைவுக்குப் பின்னால் அவர்கள் எடுத்துச் சொன்ன கொள்கைகளும் மறைந்தே விட்டன.
Labels:
முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்)
நபிகள் ( ஸல் ) அவர்களின் அழகிய வரலாறு ( சுருக்கமாக ) மறுவிலாதெழுந்த முழுமதி (இரண்டாம் பிறை)
***** முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) *****
இரண்டாம் பிறை ...... வளர்ந்தார்
*********
மக்கா - மாநிலத்தின் மாண்புமிக்க நகரம்! பூமியில் இறக்கப்பட்ட முதல் மனிதர் ஆதம் இந்த மண்ணில்தான் அல்லாஹ்வை வணங்க முதல் ஆலயத்தை அமைத்தார். அது காபா!
கணக்கிட முடியாத காலங்கள் கடந்த பின்னும் பயணிகளும் பக்தர்களும் புனித ஆலயத்தை தரிசிக்க மக்காவுக்கு வந்து கொண்டே இருந்தனர்.
நபிகள் ( ஸல் ) அவர்களின் அழகிய வரலாறு ( சுருக்கமாக ) மறுவிலாதெழுந்த முழுமதி முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்)
முதல் பிறை ...... பிறந்தார்
மாநிலத்தின் மார்பிடமாய்த் திகழ்ந்த மக்காவும் மூடத்தனங்களால் மூடித்தான் கிடந்தது.அங்கே ...
மனிதர்கள் வாழ்ந்தார்கள்...மனிதத்தன்மை இறந்திருந்தது.
பெண்கள் அழகாக இருந்தார்கள்...பெண்மை தொலைந்து போயிருந்தது.
படைத்த இறைவனைத் தவிர படைக்கப்பட்டவை அனைத்தும் கடவுள்களாய் வணங்கப்பட்டன.
வாழ்க்கை நெறிகள் வாழ்வை இழந்து விதவைகளாகிக் கொண்டிருந்தன.
மொத்தத்தில் ...உலகமே பூலோக நரகமாக மாறிக் கொண்டிருந்தது.
ஓரிரு நல்லவர்கள் பூமியில் இல்லாமலில்லை.ஆனாலும் தீமைகளை தடுத்து நிறுத்தும் வல்லவர்களாய் அவர்களில் யாருமே இல்லை.
சொல்லால்..கண்ணீர்த் துளியால் காபாவின் இறைவனை அவர்கள் துதித்தார்கள்.அவனின் அருள் வழி காட்டுதலை அடையத் துடித்தார்கள்.
இறைவன் இரங்கினான் ! தன் திருத்தூதராய் இறைத்தூதரை பூமியில் இறக்கினான்!
Labels:
முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்)
Tuesday, January 7, 2014
வீடு காலி இல்லை... முஸ்லிம்களுக்கு!
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாகப் பன்னாட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் ஆகியவற்றின் வரவு காரணமாக, படித்த நடுத்தரவர்க்கத்தின் இடப்பெயர்வு அதிகரித்திருக்கிறது. சிறு நகரங்கள் எல்லாம் பெருநகரங்கள் என்ற எல்லையைத் தொடுவதற்குக் காத்திருக்கின்றன. கிராமப்புற மனிதர்கள் பிழைப்பு தேடி மாவட்டத் தலைநகரங்களில் அல்லது சென்னைக்கு நகர்வது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
Labels:
தீவிரவாதம்,
நல்லிணக்கம்,
முஸ்லிம்கள்,
வாடகை வீடு
Thursday, January 2, 2014
அண்ணலெம்பெருமானே அகிலத்தின் அருட்கொடையே...
ரபிய்யுல் அவ்வல்
பூத்து விட்டதோ !
அண்ணலெம்பெருமானே
அகிலத்தின் அருட்கொடையே...
மனசுக்குள்ளே
எங்களுக்கு
மகிழ்ச்சியின்
மலர் வாசம் வீசுகிறதே !
உங்கள் கஸ்தூரி வாசனையை விட
வேறெந்த மணமும் மேலானதில்லை !
அதை ...
சுவனத்தில் நாங்கள்
சுவாசிப்பதற்காக
உங்கள் முஹப்பைத்தை
இங்கே நாங்கள்
வாசிக்கிறோம் !
இப்படி ஒரு துஆவை (பிரார்த்தனையை) அந்த இப்தார் நிகழ்ச்சியில் ராஜ் நாராயணன் கேட்டார்.
ஒரு முறை டில்லியில் நோன்பு காலத்தில் இப்தார் நிகழ்ச்சிக்கு முஸ்லிம் அமைப்புகளால் அழைக்கப் பட்டார். ராஜ் நாராயணன் அதில் கலந்து கொண்டார். அப்போது அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
“அண்ணல் நபிகள் பெருமானார் அவர்களே! மஹ்ஷரில் உங்களைப் பின்பற்றியவர்களின் குற்றம் குறைகளுக்காக இறைவனிடம் மன்றாடி மன்னிப்பு வழங்க யாசிப்பீர்களாம். இதை நான் படித்து இருக்கிறேன்.
“அண்ணல் நபிகள் பெருமானார் அவர்களே! மஹ்ஷரில் உங்களைப் பின்பற்றியவர்களின் குற்றம் குறைகளுக்காக இறைவனிடம் மன்றாடி மன்னிப்பு வழங்க யாசிப்பீர்களாம். இதை நான் படித்து இருக்கிறேன்.
Labels:
இப்தார் நிகழ்ச்சி,
பிரார்த்தனை
Wednesday, January 1, 2014
இசைமுரசை நலம் விசாரித்தார் காயிதேமில்லத் பேரன்...
காயிதேமில்லத் அவர்கள், இசைமுரசு நாகூர் ஈ.எம். ஹனீஃபா மீது பேரன்பு காட்டியவர்...
பேரன்பு கொண்ட காயிதேமில்லத்தின் பேரன் தாவூத் மியாகானும், நானும் இசைமுரசு அவர்களின் இல்லம் சென்று நலம் விசாரித்தோம்..
தனது சென்னை இல்லத்திற்கு காயிதேமில்லத் பெயரை சூட்டிய இசைமுரசிடம் அவர்மகன் நௌஷாத்தும், நானும் தாவூத்மியாகானை அறிமுகம் செய்ய காயிதேமில்லத் பேரனை எனக்குத்தெரியாதா? என்றார்.
பாட்டாலும்,பாசமிகு கூட்டாலும், தன் பாட்டனாரின் மனம் கவர்ந்த இசைமுரசுக்கு தனது மகளின் திருமண அழைப்பு கொடுத்து வாழ்த்து பெற்றார் தாவூத்மியாகான்..
அப்போது நெகிழ வைக்கும் சில நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார் தாவூத்மியாகான்...
Labels:
காயிதேமில்லத்,
தாவூத் மியாகான்,
நாகூர் E.M.ஹனீபா,
நௌஷாத்,
ஹாஜா கனி
Subscribe to:
Posts (Atom)