சலீம் படத்தில் ஆரம்பத்தில் அரபியில் ஓதும் ஹதீஸ்
1 அல்லாஹ்வை நம்புவது 2. வானவர்களை நம்புவது 3. வேதங்களை நம்புவது 4. நபிமார்களை நம்புவது 5. மறுமையை நம்புவது 6. விதியை நன்மை, தீமைகள் அனைத்தும் அல்லாஹ் நிர்ணயித்தபடியே நடக்கிறது என்று நம்புவது …(ஹதீஸின் கருத்து)
உமர் (ரலி)
நூல்:புகாரி.
சலீம் படத்தில் துவக்கத்தில் ஹதீஸ் அரபியில் ஓதுகிறது.
****************
குற்றத்தை தட்டிக்கேட்கும் ஒரு நேர்மையான முஸ்லிம் டாக்டராக நடித்துள்ளார் சலீம் (விஜய் ஆண்டனி).
சலீமிடம் ஒரு போலிஸ் அதிகாரி கேட்கிறார் சலீம் நீ அல்கொய்தாவா?இந்திய முஜாஹிதா?சிமியா? என்று கேட்கிறார் அதற்கு சலீம் சொல்கிறார் சலீம் என்று பெயர்
வைத்தாலே தீவிரவாதியா? அப்படி என்றால் என்னை ஒரு விஜயாகவோ ஆண்டனியாகவோ இருந்தால் என்ன சொல்வீர்கள் என்று.
இதன் மூலம் முஸ்லிம் பெயர் வைத்தாலே தீவிரவாதியா?என்று அழகாக கேட்டுள்ளார் விஜய் ஆண்டனி..இதற்கு விஜய் ஆண்டனிக்கு பாராட்டுக்கள்.
Editör Alaudeen
Editör Alaudeen\
Source: editoralaudeen.
************************
No comments:
Post a Comment