அல்லாஹுக்கு விருப்பமான இரு வார்த்தைகள்!
இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْمஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, ஸுப்ஹானல்லாஹில் அழீம்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
from

No comments:
Post a Comment