Tuesday, August 10, 2010

நீங்கள் இதனை -தன்சில் அல்-குர்ஆன் - அவசியம் பார்க்க வேண்டும் -.பார்த்து பயன் அடைய வேண்டும் .


பிஸ்மில்லாகிர் ரஹ்மானிர் ரஹீம்
 அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ்ம(த்)துல்லாஹி வபரகாதுஹு 

தன்சில் அல்-குர்ஆன் -
அவசியம்  பார்க்க  வேண்டும் .பார்த்து பயன்  அடைய  வேண்டும் .

"தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! 'இதை' பாக்கியம் நிறைந்த ஓர் இரவில் அருளினோம் " (அல்குர்ஆன் 044:002,003)

 
பல மொழிகளிலும்  படிக்க , ஓத,  பலர் ஓத,  நீங்கள் தேர்வு செய்ய   கிளிக் 
 தயவு செய்து  பாருங்கள.

தயவு செய்து  கிளிக் Tanzil : Quran Navigator


 தயவு செய்து  பாருங்கள் .http://www.tanzil. info



திண்ணமாக, நாம் இ(ந்த மறையை அருளுவ)தை மாண்புறு இரவொன்றில் அருளி(த் தொடங்கலா)னோம். (அல்குர்ஆன் 097:001)


நாம் நேர்வழியில் என்றென்றும் நிலைத்திருக்க  இறைவன் (உதவி)அருள் புரிவானாக!
ஆமீன்!

1 comment:

Unknown said...

எல்லோரும் படித்து பயன்பெறத்தக்க வல்ல ஒரு வலைத்தளத்தை எனக்கு நீங்கள் அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.மிக்க நன்றி.
அதனை நான் எல்லோரும் படித்து பயன்பெற என்வலைப்பூவில் பதிவு செய்கிறேன்.
மற்றும் என் நண்பர்களிடமும்,உறவினர்களிடமும் இந்த வலைத்தளத்தை அறிமுகம் செய்கிறேன்.
தங்களின் இந்த பனி இன்னும் சிறப்போடு தொடர
வல்ல நாயகனிடம் துஆ செய்கிறேன்.
வஸ்ஸலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails