Wednesday, December 15, 2010

திரைகடலோடி திரவியம் தேட, சீனாவும் நம் பார்வையில் இருக்கட்டும் .

4000 வருடங்கள் பழைமை வாய்ந்த சீனா மக்கள் தொகையில்  பலம் வாய்ந்தமையால் உலகில் நல்ல வளர்ந்து வரும் நாடுகளில்  மக்கள் சீனம் பீடு நடை போடுகின்றது.   

                                           :
அது எந்த தொழிலையும் விட்டு வைக்கவில்லை .  எல்லாவற்றிற்கும் மாற்று பொருள்  தயார் செய்வதும்  அதற்கு  கை வந்த  கலை.                               :  


இணையம் பாவனையில்  சீனா 1.3 பில்லியன் பாவனயர்களுடன் முதலாமிடத்தில் உள்ளது

முதன் முதலாக ஹஜ் /மெக்கா ட்ரைன் ஓட சீனா  ரயில்வே  கன்சார்ட்டியம் கார்ப் , ஒரு பகுதி சவுதி -பிரெஞ்சு -சைனீஸ்  கன்சார்ட்டியமும்   இந்த ஒப்பந்தத்தில் வெற்றியடைத்து சுமார் 5,000 வேலை  ஆட்களை பயன் படுத்தியது


  சீனப் பெருஞ் சுவர் (Great Wall of China)"நவீன உலகின் ஏழு அதிசயங்களுள்" 

ஒன்றாகக்  குறிப்பிடப்படுகின்றது.

சீனா தேசம் சென்றாகினும் சீர் கல்வியைத் தேடு என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள் . மண்ணின் மைந்தர்கள் அயல்நாடுகளில் சென்று   திரைகடலோடி திரவியம் தேட, சீனாவும் நம் பார்வையில் இருக்கட்டும் . 

சீனப் பிரதமர் வென் ஜியாபோ 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய   உள்ளார். வென் ஜியாபோவின் வருகையால் இரு நாடுகளிடையே வர்த்தக உறவுகள் மேம்படும் .


“ 2,000 ஆண்டுக்கு முன்புள்ள சீனா பார்க்க சியன் (Xian)
போங்கள் .500ஆண்டுக்கு முன்புள்ள சீனா பார்க்க பெய்ஜிங் (Beijing)
போகவும் . 200 ஆண்டுக்கு முன்புள்ள சீனா பார்க்க சாங்காய் (Shanghai)
போகவும்.”என்பது சீன பழமொழி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails