மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்று சொல்வார்கள்.சங்க காலம் தொடக்கம் இன்றைய இணைய காலம் வரை ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒருபெண் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் எதிர்பார்கின்றார்கள் , அதுவே அந்த பெண் மனைவியாக கிடைத்தால் இந்த உலகமே தனது காலுக்கு கீழே என்று பெருமை படுவார்கள்.எல்லோருக்கும் இதேமாதிரி அதிர்ஷ்டம் கிடைக்காது அதுவும் இந்த இணைய உலகில் ரொம்ப ரொம்ப கஷ்டம்,காரணம் கடந்தகால அதாவது நேற்றைய மனைவியருக்கும் இன்றைய மனைவியருக்கும் வரும் கால நாளைய மனைவியருக்கும் உள்ள குணாதிசயங்கள் ரொம்ப வித்யாசமானது நீங்களே பார்துசொல்லுங்க ....
நேற்றைய மனைவி (தன்னடக்கம்)
இன்றைய மனைவி (தலைவலி)
நாளைய மனைவி (தலைக்கணம்)
டிஸ்கி 1. இது பெண்களுக்கு எதிரான பதிவல்ல
டிஸ்கி 2.நகைச்சுவையாக மட்டுமே பார்க்க
டிஸ்கி 3.உண்மைய சொன்னன்.
No comments:
Post a Comment