Tuesday, September 7, 2010

அபு தாபியில் 559 க்கு அதிகமாக இஸ்லாம் மார்க்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.


அபு  தாபி  : 2010 இந்த ஆண்டு இந்நாள்  வரை பல நாட்டினை சார்ந்த 559 மக்கள் இஸ்லாம் மார்க்கத்தில் தங்களை இணைத்துக்கொன்டனர் என்று அபு தாபி  ஜுடிசியல்  டிபார்ட்மென்ட் (Abu Dhabi Judicial Department -(ADJD) ) தெரிவிக்கின்றது .

கடந்த ஆண்டை விட  25 % மதிப்பு (percent) அதிகம்.

 இந்திய , யு . எஸ் , பின்லாந்த் , இத்தாலி , ஸ்வீடன் , பெல்ஜியம் , ஆஸ்திரேலியா , பிரான்ஸ் , மெக்ஸிகோ , போலந்து , ரோமானியா , எதியோபியா , வியட்நாம், ரஷ்யா , பிரிட்டன், ஸ்பெயின்  மேலும்  நார்வே சார்ந்தவர் இதில் அடங்குவர்.
பிலிப்பின்ஸ்  நாட்டவர்தான் இதில் அதிகம்.

    "தான் நாடியோரை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்து கொள்கிறான் - முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்" --- குரான் 42:13  

    "...தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப்படுத்துகிறான்" --- குரான் 24:46


ஆனால்  இதில் இணைபவர்களை தமிழ்நாட்டில் முஸ்லிம் சமுதாயம் தமிழகத்தில் சீரழிக்கும் சமூக நிலை. சமூக ஒற்றுமை.இல்லாத சூழ்நிலை  ஒரு பெரிய வேதனை. 

(Source ; http://www.twocircles.net/2010sep07/over_550_people_embrace_islam_abu_dhabi.html )

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails