எச்சரிக்கை! தேவை ஒற்றுமை
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருவிடைச்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதங்களாக ரமழான் இரவுத் தொழுகை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் வழக்கம் போல் நடந்து வருகின்றது.
தொழுகை நடைப்பெறும் இடம் சம்பந்தமாக இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட சிறிய சலசலப்பு, துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யும் அளவுக்கு போனது மிகவும் வேதனையான செய்தி. தொழும் இடம் தொடர்பாக நம்மவர்கள் அடித்துக்கொண்டு கொலை செய்துக்கொண்டார்கள் என்று ஒவ்வொரு வினாடியும் எண்ணும் போது கண்ணீர் வராமல் இல்லை.
மேலும் படிக்கto read more please visit adirainirubar http://adirainirubar.blogspot. com/2010/09/blog-post_07.html
Through mail : from
M Thaj
M Thaj
No comments:
Post a Comment