Thursday, May 27, 2010

இஸ்லாம் அழைக்கிறது [1] -- இஸ்லாத்தில் இறைவணக்கம்

இஸ்லாத்தில்  இறைவணக்கம்
                  படம் இல்லை, சிலை இல்லை,
அடையாளச்சின்னம் இல்லை,
முஸ்லீம்கள் எதை வணங்குகிறார்கள்?

 மலர்கள் இல்லை, ஊதுவர்த்தி இல்லை,
வாசனைக்கட்டை புகை இல்லை,
முஸ்லீம்கள் வணக்கத்திற்கு
எதை பயன்படுத்துகிறார்கள்?

 அர்ச்சகர்கள் இல்லை, முஸ்லீம்களின்
வணக்கத்திற்கு யார் வழிகாட்டி?

புனித தண்ணீர் இல்லை,
மயில் இறகு இல்லை,
முஸ்லீம்கள் எதைக்கொண்டு
ஆசிர்வதிக்கப்படுகிறார்கள்?

பள்ளிவாசல்களில் நாற்காளிகள் இல்லை,
முஸ்லீம்கள் எவ்வாறு வணங்குகிறார்கள்?

அரபு மொழி பேசாதவர்கள்,
ஏன் அரபு மொழியில் வணங்குகிறார்கள்?
                                                                 
இடம் பெரிது, ஏன் சிலர் மட்டுமே
பள்ளிவாசல்களில் வணங்குகிறார்கள்?

PERKIM

Muslim Welfare Organization of Malaysia
150 Jln Ipoh, 51200 Kuala Lumpur, Malaysia
Tel: +603-4042 6224  Fax: 4042 7403
www.perkim.net.my
From Dr Mansoor from Kuala Lumpur

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails