இறைவனுடைய படைப்பில் எல்லாமே அதிஅற்புதமும் விந்தைகளும் நிறைந்தது, அதில் விந்து ஒரு விந்தையானது, இதைத்தான் இறைவன் கூறுகிறான் உன் பிறப்பை பற்றி நீ சிந்தித்தால் என்னைப் பற்றி அறிந்துக் கொள்வாய் என்று கூறுகிறான். இதில் ஆழமான அர்த்தம் உள்ளது.
மனிதன் செழுத்தும் ஒரு சொட்டு விந்தில் பல்லாயிரக் கணக்கான உயிரணுக்கள் பெண்ணின் யோனியில் விடப்படுகிறது அங்கிருந்து ஃபிலொப்pயன் டியுப் வழியாக கரு முட்டையை சென்றடைகிறது. இந்த ஃபிலொபியன் டியுபிற்கும் விந்தணு கரு முட்டையை சென்றடைதற்கும் உள்ள தூரம் ஒரு மனிதன் 5 மைல் நீளம் ஆற்றை நீந்திக் கடப்பதற்கு சமமானது. ஒரு கூட்டமாக செல்லும் விந்தணுக்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டது கருமுட்டையை துளைத்து சென்று அடைந்ததும் மற்ற விந்தணுக்கள் வாழ்த்துச் சொல்லி திரும்பி விடுகிறது.
எதிர் நீச்சலும், மற்றவரை முந்தி செல்ல வேண்டிய நிர்பந்தமும் மனித உயிரணுக்கு அப்பொழுதே தொடங்கி விடுகிறது. உள்ளே செல்லும் நுண் உயிரியான அது தான் 6 அடி உயரமுள்ள மனிதனாக பரிணமிக்கிறது. என்னே இறைவனின் வல்லமை.












Source : http://rajakamal.blogspot.com/2009/10/blog-post_14.html
No comments:
Post a Comment