Sunday, June 6, 2010

மௌலானா ஷம்சுதீன் காசிமி (எம்.ஏ.) அவர்கள் தாவா நிகழ்ச்சிகளில் பங்கு பெற செல்கிறார்கள்.

 
அஸ்ஸலாமு அலைக்கும்..
  இன்ஷா அல்லாஹ், மௌலானா ஷம்சுதீன் காசிமி அவர்கள் பிரிட்டன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்த் மற்றும் நார்வே ஆகிய நாடுகளுக்கு ஜூன் 13, 2010 முதல் ஜூலை 12, 2010 வரை இஸ்லாமிய பொதுக்கூட்டங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் தாவா நிகழ்ச்சிகளில் பங்கு பெற செல்கிறார்கள். இந்நாடுகளில், உங்கள் பகுதிகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்துகொள்ள அல்லது மற்ற விபரங்களுக்கு சகோ. நசீர் அவர்களை +447917434265 என்ற தொலைபேசி எண்ணில்  தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு - மேலும் விபரங்களுக்கு admin@makkamasjid.comThis e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்..

2 comments:

அன்னு said...

அல்ஹம்துலில்லாஹ். நான் மிகவும் ரசித்து கேட்கும், மிக மிக மதிப்பளிக்கும் ஓர் இமாம், அது மௌலானா ஷம்சுத்தீன் காஸிமிதான். அவர்களின் பயணம் இனிதாகவும் பயனுள்ளதாகவும் அமைய இறைவன் அருள் புரிவானாக. ஆமீன். இமம் அவர்கள் அமெரிக்கா வரும் வாய்ப்பு இருக்கின்றதா?

fareedkalanjiam said...

Insha allah, we will let you know in future if Moulana has plans to visi the United States.

---- admin@makkamasjid.com

LinkWithin

Related Posts with Thumbnails